Myanmar Air Strike கோரம்... சொந்த மக்களையை கொள்ளும் Myanmar Military... என்ன நடக்கிறது?

2023-04-13 1

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சியை எதிர்த்ததாக சொந்த நாட்டு பொதுமக்கள் மீது கொத்து கொத்தாக குண்டுகளை வான்வழியே வீசி கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இச்சம்பவத்துக்கு ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Myanmar military airstrike.

#Myanmar
#MyanmarAirStrike
#AungSanSuuKyi
~PR.54~ED.72~HT.73~