கடந்த சில தினங்களாகவே, பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை மையப்படுத்து டெல்லியில் போஸ்டர் யுத்தம் நடந்து வருகிறது. மோடியின் கல்வி ஆவணங்களைக் கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தொடுத்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்த நிலையில் இந்த போஸ்டர் யுத்தம் உச்சமடைந்தது.