Modi-க்கு எதிராக வெளிநாட்டு + உள்நாட்டு ஒப்பந்தம்? | Congress VS PM Modi | Oneindia Tamil

2023-04-02 42,212

கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்தே எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என சிலர் வேலைசெய்து கொண்டு இருக்கின்றனர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் குறிப்பிட்ட பல்வேறு நபர்களுடன் இதற்காக ஒப்பந்தம் போட்டுள்ளனர். தொடர்ந்து மோடியின் புகழை களங்கப்படுத்த முயற்சித்து வருகின்றனர் என்று பிரதமர் மோடி பேசினார்.

Since 2014, some people have been working to tarnish my reputation. For this, they have entered into agreements with various specific people in the country and abroad. PM Modi said that they are constantly trying to tarnish Modi's reputation.

#Modi
#VandeBharat
#ModiSpeech
~ED.71~