கோடைக்கால வெயிலில் இருந்து தப்பிப்பது எப்படி? Doctor Pari Muthukumar! #SummerSeason #summer2023

2023-03-30 7

இந்த ஆண்டுக்கான கோடைக்காலம் தொடங்கி விட்டது. கோடைக்காலம் வந்துவிட்டாலே, அதோடு வியர்க்குரு, தோல் வியாதிகள் எனப் பல பிரச்சினைகளையும் சமாளிக்க வேண்டி இருக்கும். எப்படி அதைத் தாண்டி வரலாம், கோடைக்கால சரும வியாதிகளையும் இந்த சமயத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இந்த காணொலியில் மருத்துவர் பாரி முத்துக்குமார் பேசி இருக்கிறார்.

#summer #summertime#summer2023 #summerholidays #summerishere #summerweather#summerlovin #springsummer #endofsummer #summerdress #summertimeshine #summercollection #summerholiday#summerinthecity#summerfoods #summerdress #airconditioning #weather #summerweather #travel #travelsummer #water #tendercoconut #watermelon #juice #summertemprature #hydration #dehydration #itching #coconutoil #skincare #moisturizer #foods #fruits #skininfection #SeasonalFoods