UPI Transaction Charges எதுக்கு? எவ்வளவு? | UPI Transaction Charges From April 2023 in Tamil

2023-03-29 4

Let Me Explain With Nandhini | UPI Transaction Charges From April 2023 in Tamil

யுபிஐ மூலம் பிபிஐ மோடில் வணிக பரிவர்த்தனைக்கு பணம் அனுப்பினால் கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2000ன் ரூபாய்க்கு மேல் பிபிஐ முறையில் பணம் அனுப்பினால் இந்த கட்டணம் பொருந்தும்.

Merchant transactions using UPI on PPI mode will have a service charge for transactions over Rs 2,000.

#UPI
#PPI
#UPIcharges

~PR.54~