தேநீர் நேரம்- 17; வரலட்சுமியை நடிக்கவைத்து வாத்தியாரை காப்பாற்றிய சாவித்திரி!
2023-03-28
197
படத்தின் அச்சாணியான அற்புதமான பாத்திரம் வரலட்சுமியுடையது. கோபாலகிருஷ்ணனுக்கு அவரது நடிப்பு ஒப்பவில்லை. அவரது வார்த்தைகளிலேயே சொல்லவேண்டுமென்றால் மரக்கட்டைபோல நடித்தார் வரலட்சுமி.