Samantha: தினமும் இது பற்றி நான் பயந்து கொண்டே இருந்தேன்! #Samantha #shakunthalam #myositis
2023-03-28 1,767
நடிகை சமந்தாவின் ‘சாகுந்தலம்’ திரைப்படம் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாக இருக்கக்கூடிய நிலையில் இந்தப் படம் குறித்தும், மையோசிடிஸ் பாதிப்பு அப்போது தனக்கு இருந்த மனநிலை ஆகியவை குறித்து இதில் வெளிப்படையாக பேசியுள்ளார் சமந்தா.