Ajith வீட்டில் சோகம்! குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோள்

2023-03-24 35

தந்தை சுப்பிரமணியத்தின் இறுதி சடங்கு ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம்- அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Actor Ajith releases a statement about his father demise that he wants to do last rites independently as it is his family ritual.