தேநீர் நேரம்- 14: அண்ணா மீது பாலசந்தருக்கு அத்தனை ஈர்ப்பு ஏன் தெரியுமா?

2023-03-21 14,846

அண்ணாவுக்கு மரியாதை செய்யும் நோக்கத்தால் தன் கலெக்டர் கதாநாயகி சந்திக்கிற முதல்வராக பாலசந்தரின் கற்பனையில் அண்ணாவே இருந்தார். அந்தக் காட்சிக்கு அண்ணாவாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற கேள்வி எழுந்தது. பாலசந்தர் யோசித்தார். அந்தக் காட்சியில் எல்லோரும் வியக்கும் வண்ணம் ஒரு புதிய உத்தியை செயல்படுத்தினார்.

Videos similaires