#கண்ணாளனே#எனது#கண்ணை#Kehna#Hi#Kya#
-for booking +94773611178
நாதஸ்வர இசை மழையில் நணயவைக்கின்றார்கள் .k.p குமரன் குழுவினர். பார்த்து மகிழுங்கள்
நன்றி: விக்னேஸ்வரன் செல்வரத்தினம்
நாதஸ்வரம்.பஞ்சமூர்த்தி குமரன்
தவில் :-கே.பி.விபூர்ணன்
வயலின் :-சு.கோபிதாஸ்
தபேலா :-ச.விமல்சங்கர்
பாட் :-பானு
கீ.போட் :-மைக்கல்
கிட்டார் :-சுதர்சன்
ரகுமானின் இசையில் பம்பாய் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என்ற பாடலை நாதஸ்வரத்தில் மிக அருமையாக வாசித்துள்ளார் நாதஸ்வர வித்துவான் திரு குமரன் பஞ்சமூர்த்தி அவர்கள். அருமையாக உள்ளதது அனைவரும் ஒருமுறை கேட்டுமகிழுங்கள். ஒரு வித்தியாசமான அனுபவம்
nadaswaram
thavil
jaffna
srilanka
kumaran