முகத்திற்கு மஞ்சள் பூசி குளிக்கும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்..!

2023-03-15 12,515

முகத்திற்கு மஞ்சள் பூசினால் முகப்பரு உள்ளிட்ட பிரச்சினைகள் வராது என அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஒய். தீபா தெரிவித்துள்ளார்.

Government Yoga and Naturopathy hospital Dr Y.Deepa explains about health and beauty tips of using Turmeric.

#Naturopathy
#HealthTips