IND vs AUS: Ahmedabad Test-ல் Shubman Gill-ஐ காப்பாற்றிய 3 Metre Rule

2023-03-12 23,350

IND vs AUS 4th Test: Nathan Lyon வீசிய பந்தில் Shubman Gill LBW அவுட்டானார். ஆனால் பந்து பேடில் பட்ட இடத்தில் இருந்து ஸ்டம்ப்-ஐ தொடுவதற்கு 3 Meter-க்குள் தூரம் இருக்க வேண்டும். ஆனால் அதிகமாக இருந்ததால் நாட் அவுட் தரப்பட்டது.

#INDvsAUSHowzat #OneindiaHowzat