ஆலய ஆதீன கர்த்தா
''வாக்கு சித்தர் '' தவரஞ்சன் ஐயா
0094+77 2283541
what app 0094 +76 126 8533
Thanthonri Nagaganni ammen
Alayam
106/32 Anantha Vinayagar Road
Alles garden
Tincomalee
Srilanka
உலகக்கோவில்
07.03.2023
படம்- கனிசியன் உலகக்கோவில் திருகோணமலை
திருக்கோணமலை அலஸ்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ தான் தோன்றி நாக கன்னிஅம்மன் ஆலய
மாசி பௌர்ணமி தினத்தில் அன்னை விசேடஅபிஷேகம் அலங்காரத்தில் அழகாக அலங்கார நாயகியாக
காட்சி தருவது தனிச்சிறப்பு வேண்டுவார் வரங்களை .நோய்களை குணப்படுத்தும் குணவதியாக
அன்னை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்ற பெருமாட்டி.
ஆலய ஆதீன கர்த்தா
''வாக்கு சித்தர் '' தவரஞ்சன் ஐயா அவர்களின் அரும் முயற் சியினால் மிக விரைவில்
மகா குபாபிஷேகம்நடைபெறும் .
-------------------------------------------------------------------------------------
This video was a production from Worldkovil.com.
Visit our website:
http://worldkovil.com