China-வின் Genetically Modified Corn...India-வுக்கு பிரச்சினையாகுமா? |Oneindia Tamil

2023-03-10 56,703

While America ranks first in corn production internationally, China is planning to grow genetically modified corn before it. This is expected to yield four times the average yield.

சர்வதேச அளவில் மக்காச்சோள உற்பத்தியில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், சீனா அதற்கு முன் மரபணு மாற்றப்பட்ட சோளத்தை பயிரிட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சராசரி மகசூலை விட நான்கு மடங்கு மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#China #America #India