ChatGPT-க்கு போட்டியாக Google-ன் 1000 Language AI! TikTok-ன் Series feature தெரியுமா?

2023-03-09 1

Aanee's Bits and Bytes: ChatGPT எதிராக ஒரு தரமான வேலையை பார்த்துள்ளது Google நிறுவனம்; TikTok Creators-க்கு தங்களது வீடியோ மூலம் பணம் சம்பாதிக்க புதிய பிரிவை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

#ChatGPT #TikTok