என் மகளுக்கும் நடிக்க ஆசை இருக்கு! - ‘சேது’ நாயகி அபிதா

2023-03-09 2,628

பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘சேது’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் ஆனவர் நடிகை அபிதா. அதற்கு முன்பு, தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவர், துணை நடிகையாகவும் சில படங்களில் நடித்தார்.

‘திருமதி செல்வம்’ மெகா சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அபிதா, காமதேனு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இது.
திரையுலகம் மற்றும் சின்னதிரை அனுபவங்கள், சினிமாவில் நடிப்பதற்கும் சின்னத்திரையில் நடிப்பதற்கும் உள்ள வேறுபாடுகள், நாயகியாக நடிக்கும் போது கிடைக்கும் முக்கியத்துவம், குணச்சித்திர நடிகையாக வரும் போது ஏன் கிடைப்பதில்லை என்பது போன்ற விஷயங்கள் குறித்து இந்தப் பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார் அபிதா.

#காமதேனு #Kamadenu #KamadenuTamil #காமதேனுதமிழ்
#IWD2020 #EachforEqual #WomenSupportingWomen #ChooseToChallenge #Feminism #WomenPower #GirlPower #BalanceforBetter #EmpowerWomen #SheInspiresMe #khusboo
#womenday2023 #womensday #womensdayspecial #khusboo #kushboo #womensmarch #women #womenright #womenday2023 #8thmarch #celebration


Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/