Tamil Nadu-ல் இருந்து சாரை சாரையாக வெளியேறும் North Indians? பரவும் போலி தகவல்! உண்மை என்ன?

2023-03-04 4,849

தமிழகத்தில் இருந்து
வெளியேறும் North Indians?


des:
பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதை போலவும், அவர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை எனவும் சில வீடியோக்கள் சமூகவலைதளத்தில் அவதூறாக பரப்பப்பட்டு வருகிறது. இது வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழ்நாடு காவல்துறை உதவி எண்களை அறிவித்துள்ளது. பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது போல் உணரும் வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாடு காவல்துறையின் உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிட்டு, 0421-22-3313, 9498101300, 9498101320 ஆகிய எண்களை அறிவித்துள்ளனர். உதவி தேவைப்படும் வெளிமாநில தொழிலாளர்கள் இந்த ஹெல்ப்லைன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Police has issued a notification that migrants who feel unsafe can contact the Police helpline numbers.

#NorthIndians
#Vadakans
#NorthIndiansWorkers