Aanee's Bits and Bytes: China-வின் நிதித்துறை ஜாம்பவான் Bao Fan காணவில்லை; Real Driving Emissions விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வர அரசு தற்போது தயாராகி வருகிறது; Black Holes-களுக்குள், வேறொரு விஷயம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதற்கான ஆதாரம் ஹவாய் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்துள்ளது.
#China
#BS6Norms
#BaoFan