சீனத் தூதருக்கு பிலிப்பைன்ஸ் அரசு சம்மன், பிலிப்பைன்ஸின் அதிரடிக்கு அமெரிக்கா ஆதரவு !

2023-02-17 150

தென்சீனக் கடலில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் சீனாவால், தங்கள் கடற்படை வீரர்கள் தொடர்ந்து பார்வை இழப்பதாக பிலிப்பைன்ஸ் தேசம் குற்றம்சாட்டி உள்ளது. சீனாவின் லேசர் தாக்குதல் தொடர்பாக விளக்கம் கோரி சீன தூதருக்கு பிலிப்பைன் அதிபர் சம்மன் அனுப்பி உள்ளார். பிலிப்பைனுக்கு ஆதரவு தெரிவித்தும், சீனாவுக்கு எதிராகவும் அமெரிக்கா களத்தில் இறங்குகிறது.

இவற்றின் மத்தியில் தென்சீனக் கடலை முன்வைத்து புதிய கட்டத்தை எட்டியிருக்கும் பழைய மோதலுக்கு, சீனா லேசர் தாக்குதலில் பதில் சொல்லுமா அல்லது பேச்சுவார்த்தைக்கு இணங்குமா என்பதில் பிராந்தியத்தின் பதட்டம் பொதிந்திருக்கிறது. இதன் மத்தியில் சீனா உபயோகிக்கும் நவீன ராணுவ லேசர் துப்பாக்கி குறித்தும் அதன் பிரதாபங்கள் பற்றியும், சீனாவுடன் போர் அபாயத்தில் நீடிக்கும் இந்தியா போன்ற நாடுகளும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.

#காமதேனு, #Kamadenu, #KamadenuTamil, #காமதேனுதமிழ்,

Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/