WPL 2023 தொடரில் RCB அணியின் மென்ட்டராக நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை Sania Mirza நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #SaniaMirzaHowzat #OneindiaHowzat