Dancer Ramesh இறக்க காரணம் இது தானா? | Oneindia Tamil

2023-01-28 5,309


சமூக வலைதளங்களில் பிரபலமான டான்சர் ரமேஷ் நேற்று திடீரென மரணமடைந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரமேஷுக்கும் அவரது முதல் மனைவிக்கும் மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாகவே ரமேஷ் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் இதுவரை போலீசாரால் உறுதிப்படுத்தப்படவில்லை.

The sudden loss of social media fame dancer Ramesh has created a shock. Initial reports says that Ramesh finished himself due to an argument with his wife.

#DancerRamesh
#DancerRameshAnna
#DancerRameshWife