India இழந்த 26 Patrolling Points? China-வின் Salami Slicing ஆக்கிரமிப்பு | Oneindia Tamil
2023-01-26 4,851
#SalamiSlicing #Ladakh #IndiaChinaBorder
கிழக்கு Ladakh-ல் மொத்தமுள்ள 65 ரோந்து பாயிண்டுகளில் 26 ரோந்து பாயிண்டுகளை China-விடம் India இழந்துள்ளதோடு, ‛Salami Slicing' முறையில் சீனா ஆக்கிரமிப்பு செய்து வருகிறது என்ற ஷாக் தகவல் வெளியாகி உள்ளது