மாணவர்களுக்கு பிறந்த நாள் பரிசு! அரசுப் பள்ளி ஆசிரியையின் கரிசனம்

2023-01-20 1,102

கோவை மாவட்டம், கல்வீரம்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் மகாலட்சுமி. இன்று இவரது பிறந்த நாள். இதை தனது பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுடன் கொண்டாடும் விதமாக அவர் அனைவருக்கும் மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி சமைத்து எடுத்து வந்து உடன் சாப்பிட்டு மகிழ்ந்தார்.

Website: https://kamadenu.hindutamil.in
Facebook.com/KamadenuTamil
Twitter.com/KamadenuTamil
Sharechat.com/KamadenuTamil
Instagram.com/kamadenuTamill

Videos similaires