ஹனிட்ராப் மூலம் தனது உட்கட்சி எதிரிகளை அண்ணாமலை சாய்கிறார் - காய்த்ரி ரகுராம்

2023-01-06 177

#Kamadenutamil உதயநிதி ஸ்டாலின் மகனின் தனிப்பட்ட புகைப்படங்கள் இணையவெளியில் பரவுவதன் பின்னணியில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இருப்பதாக, அக்கட்சியிலிருந்து வெளியேறிய காய்த்ரி ரகுராம் குற்றம்சாட்டி உள்ளார்.