Trisha: Ponniyin Selvan திரைபப்டம் என்னுடைய dream movie! Rangi, Trisha, Maniratnam

2022-12-27 1,368

#Kamadenutamil Action, #glamourous ரெண்டுமே கஷ்டம்! #Actress T#rishabh Press Meet $பொன்னியின்செல்வனை படித்தவர்களில் #குந்தவையை நேசிக்காதவர்களே இருக்கமுடியாது. குந்தவையாக #திரிஷா நடிக்கிறார் என்ற போது மாற்றுக்கருத்தே இருந்திருக்காது #திரிஷா கிருஷ்ணன், தமிழ், தெலுங்குத் திரைப்பட #நடிகை ஆவார். #சாமி, #கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.