Arunachal Pradesh-க்குள் நுழைய முயற்சித்த China வீரர்களை துவம்சம் செய்த Indian Army

2022-12-13 84

அருணாச்சல பிரதேச எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்தியா ராணுவ வீரர்களை நோக்கி 300 பேர் கொண்ட படையோடு சீனா தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்த கூடுதல் தகவல்கள் கிடைத்து உள்ளன.

While it was reported that China - the Indian soldiers who were engaged in security work on the border of Arunachal Pradesh with a force of 300 people, more information about it has been received.

#indiachinaborder
#indianarmy
#ArunachalPradesh