#CR7
#Ronaldo
#Neymar
உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்கா அணி என்ற சாதனையை Morocco அணி படைத்துள்ளது. Portugal அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ வெற்றிபெற்றது. Penalty ஷூட்டில் சொதப்பிய Brazil