Boeing 747-ன் Farewell! Washington Factory-யிலிருந்து Last Flight

2022-12-09 2

#Boeing
#Boeing747
#FarewellBoeing

உலகளவில் பிரபலமான விமானங்கள் தயாரிப்பு நிறுவனமான Boeing அதன் தொழிற்சாலையில் இருந்து கடைசி 747 விமானத்தை அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள தொழிற்சாலையில் தயாரித்து வெளியேற்றியுள்ளது.