தலைவனுக்குள் தன்னை நிறுத்தித் #திரம் (#வலிமை) பெற்றிடுவதற்காக ஓதும் அருளூறு சத்தி காயந்திரி மந்திரம்
குறிப்பு :
தனித்தும், பிறரோடும் கலந்தும், அன்றாடம் பூசைகளில் 108 முறை ஓதி அருளுலகத் திரத்தை (வலிமையை) வளர்த்துக் கொள்ள உதவுவதே இந்தச் சத்தி (#சக்தி) காயந்திரி மந்திரம். இம் மந்திரத்தை சித்தி செய்ய தகுந்த உடை (கரையில்லா சிவப்பு), மெய்ச்சுத்தம், அணிகலன் அவசியம்.
=====
"#சித்தர்நெறி" = கடவுளை காணும் வழிகள், கடவுளாகும் வழிமுறையை கூறுவது.
=====
இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம் (இ.ம.இ)