தூத்துக்குடி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், எழுத்தாளரும், சிந்துவெளி ஆய்வாளருமான பாலகிருஷ்ணன் பேச்சு

2022-11-28 3

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வரும் 3 வது புத்தக திருவிழாவின் 6 வது நாள் நிகழ்ச்சியினை அத்தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி கனிமொழி துவக்கி வைத்தார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், எழுத்தாளரும், சிந்துவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்

Videos similaires