#MotorcycleChain #BikeChaincleaning #chainsprocketproblem
Motorcycle Chain Maintenance Tips | உங்க பைக்குல அடிக்கடி செயின் பிரச்சனை வந்தா அதற்கு காரணம் அதை நீங்க சரியா பராமரிக்காமல் இருப்பது தான். இந்த வீடியோவில் செயின் ஸ்பிராக்கெட்டை எப்படி பராமரிக்க வேண்டும் என முழுமையா காணலாம்