Football Player Priya மரணம்..Govt Hospital செய்த தவறான Treatment?

2022-11-15 11,813

சென்னையில் மூட்டு அறுவை சிகிச்சை செய்து கால் அகற்றப்பட்ட 17 வயது நிரம்பிய கால்பந்து வீராங்கனை பிரியா ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். அரசு மருத்துவமனை சார்பில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் பிரியா இன்று உயிரிழந்தார். மருத்துவமனையில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

17-year-old football player Priya Rajeev Gandhi, who had her leg amputated in Chennai, passed away today at the Government Hospital. Priya passed away today after being accused of wrong treatment by the government hospital.

#Priya
#FootballPlayerPriya
#Chennai