IND vs SA: Deepak Chahar-க்கு பதில் Washington Sundar! ODI Squad-ல் மாற்றம்

2022-10-08 12,857

#INDvsSA
#DeepakChahar
#WashingtonSundar

டி20 உலக கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இந்திய அணி நட்சத்திர வீரர் Deepak Chahar-க்கு காயம் ஏற்பட்டுள்ளது.