தைவான் நாட்டில் ஒருபாலின பெற்றோரை சட்டபூர்வமாக கொண்ட முதல் பெண் குழந்தை

2022-10-06 3,159


"தைவான் நாட்டில் ஒருபாலின பெற்றோரை சட்டபூர்வமாக கொண்ட முதல் குழந்தை ஜௌஜௌ. வாங் சென்-வெய் மற்றும் சென் சுன் ஜூ ஆகிய இருவரும், ஜௌஜௌவை ஐந்து மாத குழந்தையாக இருக்கும் போது தத்தெடுத்தனர். ஒருபால் திருமணத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தைவான் அங்கீகரித்தது. எனினும் ஒருபாலின ஜோடிகள் அங்கு இன்னும் பல கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

"Zhouzhou is the first child to legally have same-s3x parents in Taiwan. Wang Chen-wei and Chen Chun-ju adopted Zhouzhou when he was five months old. Taiwan legalized same-s3x marriage three years ago, but same-s3x couples still face many restrictions there.

#Taiwan #SameSexCouple #DWVideos

Videos similaires