TN Govt கொண்டு வந்த Online Gaming Ban! Ordinance-க்கு Cabinet ஒப்புதல்
2022-09-28 12,516
#TamilNadu #BanOnlineRummy #TNCabinet
தமிழகத்தில் Online Gaming தடை செய்வதற்கான அவசரச் சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை திங்கட்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றவுடன் அரசாணை வெளியிடப்படும்.