ஊழல் வழக்கில் EPS உறவினர் சிக்கியதன் பின்னணி!? | Lok Ayukta Case

2022-09-26 9,791

கர்நாடகா ஊழல் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனின் சகலையான சந்திரகாந்த் மீது லோக் ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதற்குப் பின்னணியில், ஒரு முக்கோண வியூகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Reason behind Lok Ayukta has registered FIR against Edappadi Palaniswami's relative Chandrakanth and intensified investigation in the Karnataka corruption case. Yeddyurappa and Chandrakant are said to have been targeted by the BJP because they were working to help the Congress.

#EPSSon
#EPS
#LokAyukta