#IPL #IPL2023 #Dhoni 2023ஆம் ஆண்டு IPL தொடரில் சென்னையில் Dhoni விளையாடுவது உறுதியாகிவிட்டது. அதற்கான ஸ்பெஷல் நடவடிக்கையை பிசிசிஐ எடுத்துள்ளது.