Mayor Arya Rajendran திருமணம்! Kerala CM தலைமையில் MLA-வை கைப்பிடித்தார்

2022-09-06 1

நாட்டின் இளம் வயது மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் மற்றும் மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ சச்சின் தேவ் ஆகியோரின் திருமணம் எளியமுறையில் நடைபெற்றது.

Thiruvananthapuram Mayor Arya Rajendran, who was elected as the youngest mayor of the country, and CPM MLA Sachin Dev got married in a simple manner. The ruling Communist Party has been carrying out various progressive activities in the state of Kerala. In this case, this marriage has also been conducted in a simple manner. Chief Minister of the state Pinarayi Vijayan participated in the wedding which was held at the AKG Center in Thiruvananthapuram.

#MayorAryaRajendran
#KeralaMayorMarriage
#ThiruvananthapuramMayor