EPS போடும் Plan! OPS ஆதரவு மா.செ.க்களுக்கு 'சீனியர்' வீசிய வலை!

2022-09-04 50,792


அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் பக்கம் காற்று வீசி வரும் நிலையில் ஓபிஎஸ் தரப்பில் இருக்கும் மாவட்ட செயலாளர்களை தங்கள் தரப்புக்கு இழுக்க முயற்சியை சீனியர் முன்னாள் அமைச்சர் ஒருவர் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


It has been reported that a senior former minister is trying to pull the district secretaries who are on the OPS side to their Edappadi Palaniswami side.

#EPS
#OPS
#AIADMK