புலம்பும் Congress தொண்டர்கள்! KS Alagiri-யின் கோரிக்கைக்கு MK Stalin பதில்?

2022-09-01 63,125

#Congress
#MKStalin
#BharatJodoYatra

Will CM Stalin gives free buses to Rahul Gandhi in Congress' Bharat Jodo Yatra? Will the TN Govt support the Yatra of Congress?

காங்கிரஸ் கட்சி நாடு முழுக்க மேற்கொள்ள இருக்கும் பாரத் ஜோடோ யாத்திரைக்காக தீவிரமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த யாத்திரை காங்கிரஸ் கட்சியை பல மாநிலங்களில் மீட்டு எடுக்கும் என்று அதன் மூத்த தலைவர் ராகுல் காந்தி தீவிரமாக நம்பி வருகிறார்.