முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் மாநிலம் முழுக்க உள்ள அனைத்து கட்சி எம்எல்ஏக்களுக்கும் முக்கியமான கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தை ஏற்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வேகமாக செயல்பட தொடங்கி உள்ளார். வானதி சீனிவாசன் இதற்காக எழுதிய கடிதம் ஒன்றுதான் தற்போது அதிமுக வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை என்ன? வானதி சீனிவாசன் எழுதிய கடிதம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்!
Are these AIADMK MLAs worried after BJP MLA Vanathi Srinivasan replies to CM Stalin letter?
#AIADMK
#VanathiSrinivasan
#BJP