Madurai அருகே தடம் புரண்ட Pothigai Express Train..நடந்தது என்ன? *TamilNadu

2022-08-31 2

சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை தடம்புரண்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று அதிக அளவில் மக்கள் சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்த நிலையில் இந்த விபத்து நடந்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

Potigai Express from Chennai to Sengottai derailed early today. The accident caused a lot of tension when people were going to their hometown on Vinayagar Chaturthi.

#PothigaiExpressTrain
#Pothigai
#PothigaiExpress

Videos similaires