Kallakurichi School Girl மரண வழக்கில் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் *Live

2022-08-26 5

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி மர்மமரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள் 3 பேர், 2 ஆசிரியர்களுக்கு ஜாமீன் வழங்கி இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court today granted bail to 3 school administrators and 2 teachers who were arrested in the case related to the of a class 12 girl student in Kaniyamur private school in Kallakurichi district

#Kallakurichi
#KallakurichiSchoolGirl

Videos similaires