Mayor Priya சொல்வது என்ன? அமைச்சர் KN Nehru ஒருமையில் பேசி அதட்டினாரா? *Politics

2022-08-25 15

சென்னை மேயரை மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசுவதா என அமைச்சர் கே.என் நேரு மீது விமர்சனம் எழுந்த நிலையில், அமைச்சர் கே.என்.நேரு என்னை ஒருமையில் பேசவில்லை உரிமையில் பேசினார், என்னை மகள் போல் பார்த்து கொள்கிறார் என சென்னை மேயர் பிரியா ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

Chennai Mayor Priya Rajan has clarified that Minister KN Nehru did not speak to me singularly, he spoke in his right, he treated me like a daughter, when the Minister KN Nehru was criticized for speaking in singular without respect to the Mayor of Chennai

#MayorPriya
#KNNehru

Videos similaires