Kallakurichi School மாணவியின் தோழிகள் 2 பேர் ரகசிய வாக்கு மூலம் *Crime

2022-08-23 9,162

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின் உடன் பயின்ற இரு மாணவிகள் சுமார் 2 மணி நேரம் நீதிபதியின் முன் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

In connection with the mysterious of a Kallakurichi private school girl, two students who studied with the Kallakurichi girl have given a statement in front of the judge for about 2 hours in the Villupuram Chief Criminal Court.

#Kallakurichi
#KallakurichiSchoolGirl