#ChinaShip
#ChinaSpyShip
#SriLanka
இந்தியாவின் கடல்சார் கண்காணிப்பு போர் விமானம் இலங்கையிடம் முறைப்படி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
Sri Lanka received the Dornier 228 Aircraft which was handed over to Sri Lanka by the Indian government.