முல்லைப் பெரியாறு அணை உடைஞ்சுறும்! மார்ஃபிங் வீடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கனும் - ஆர் பி உதயகுமார்

2022-08-08 6

முல்லைப் பெரியாறு அணைகுறித்து அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அனிமேஷன் வீடியோ வெளியிட்ட நபர்கள் மீது கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-farmers-protest-against-mullai-periyar-dam-animation-video-469848.html

Videos similaires