உலகப் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் ஹிந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று சினிமா ஸ்டண்ட் மாஸ்டரான கனல் கண்ணன் பேசி இருப்பது பெரும் பரபரப்பையும் சமூக வலைதளங்களில் விவாதத்தையும் ஒரு சேர உருவாக்கி இருக்கிறது.
Cinema stunt master Kanal Kannan has created a lot of excitement and discussion on social media when the statue of the man who said there is no God is broken in front of the world famous Trichy Srirangam temple is the real uprising of Hindus.
#KanalKannan
#Periyar
#KanalKannanSpeech