#SavukkuShankar
#SavukkuShankarSpeech
#SavukkuShankarCase
The Madras HC Madurai Bench issued summon to Savukku Shankar on contempt case | savukku shankar contempt of court
சர்ச்சைக்குரிய நபரான சவுக்கு சங்கர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் நீதித்துறையை உள்நோக்கத்துடன் விமர்சித்ததால் சவுக்கு சங்கர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.