Sachin Tendulkar கொடுத்த Idea! ODI-யில் Changes வருமா ? | Aanee's Appeal | Cricket

2022-07-27 1

#SachinTendulkar
#ODICricket
#ICC

ODI Cricket Format அழிவை நோக்கி செல்வதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில் Sachin Tendulkar சொன்ன ஐடியா தற்போது மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.